Sale!
100% Natural | Udangudi Karupatti | Free shipment | – உடன்குடி கருப்பட்டி 500g
₹250.00
உடன்குடி கருப்பட்டி
உண்ணும் உணவே மருந்தாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர்கள்,
கருப்பட்டி பயன்பாட்டில் இருந்த வரை சர்க்கரை நோய் என்ற ஒன்று இருந்ததாக தெரியவில்லை,
கருப்பட்டியில் அதிகளவு பொட்டாசியமும் மற்றும் சுண்ணாம்பு சத்தும் நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலு சேர்க்கின்றன,
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட கருப்பட்டியை உணவில் சேர்த்து கொள்ளலாம்,
கருப்பட்டியில் உடலுக்கு தேவையான கார்போஹைடிரேட் சத்துக்கள் உள்ளதால், இது அதிக கலோரிகள் இல்லாமல் உடல் ஆற்றலை அதிகரிக்கிறது,
கருப்பட்டியில் உள்ள இரும்புச் சத்து, ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும் என்பது கூடுதல் நன்மை.
In stock
Reviews
There are no reviews yet.